1 Matching Annotations
  1. Jul 2022
    1. இதுதான் யதார்த்தம், ஆண்கள் இதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். நம் சூழலில் கலையிலக்கியங்களில் முதன்மையார்வம் கொண்டு அவற்றுக்காக உலகியல் வாழ்க்கையில் விட்டுக்கொடுக்கும் மனநிலை கொண்ட திருமணமாகாத இளம்பெண்கள் அரிதினும் அரிதினும் அரிதினும் அரிதானவர்கள். லட்சத்தில் ஒருவர் என்றே சொல்லத்துணிவேன்.

      JMo - Women role in Literature