2 Matching Annotations
  1. Jan 2022
    1. 8) Ironesty This one is my neologism, as far as I know, referring to the braiding together of earnestness and irony. It’s basically the same idea as Jesse Thorn’s New Sincerity, though not temporally bound. (“New Sincerity” implies that it comes at a certain point in history, and also that it’s a sort of a movement, which it is, in the literary world.) Ironesty is irony/sarcasm/sardonicness/snark employed in the service of making an earnest point, or expressing a heart-felt emotion. It’s kind of a way of saying “Hey I get that what I’m about to say is kind of corny, but…” and then truly caring about the thing that comes after the “but.” Or it’s a way of delivering a humorous, clever ironic message, but softening it with a “Don’t worry … we’re not too cool for you, we have sincere feelings just like you.”

      8. Ironesty | நேர்முரண் | உள்ளார்ந்த முரண் | மெய்யார்வமுரண்

      • earnest மெய்யார்வம்
    1. ஆனால் புனைவின் வாசகன் வளர்ந்துகொண்டிருப்பான். ஆகவே அவன் நிலையாக இருக்க மாட்டான். அவனைப் பற்றி புனைவல்லாதவற்றை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்பவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டே அவன் உறுதியாக இல்லாமல் ‘அலைபாய்ந்துகொண்டிருக்கிறான்’ ‘குழப்பவாதியாக இருக்கிறான்’ என்பதாகவே இருக்கும். அதாவது அவர்கள் தங்களைப்போல மூளை உறைந்த விசுவாசநிலையை புனைவு வாசகனிடம் எதிர்பார்க்கிறார்கள். இயல்பாக பேசினாலே தெரியும், ஒரு நல்ல புனைவுவாசகன் புனைவல்லாதவற்றை மட்டும் படிப்பேன் என்பவனை விட மிகப்பலமடங்கு நுண்ணிய அவதானிப்புகளும் சுயமான சிந்தனைகளும் கொண்டவனாக இருப்பான். ஆனால் அதை உணருமளவுக்கு அந்த புனைவல்லாதவற்றின் வாசகர்களுக்கு நுண்ண்ணுணர்வு இருப்பதில்லை. அவர்களின் விசுவாசம் அவர்களை ஐம்புலன்களும் முற்றாக மூடப்பட்டவர்களாக ஆக்கியிருக்கும்.

      Metamodern ironesty behaviour in fiction readers