1 Matching Annotations
  1. Dec 2021
    1. Evaluating poetry by heritage

      தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள் அம்பொற் சிலம்பி யரவிந்தத் தாளணியுஞ் செம்பொற் சிலம்பே சிலம்பு.

      பொருள் :-

      வற்றாதது காவிரி ஆறு. சோழமன்னனே மன்னருள் சிறந்தோன். சோழநாடே நிலவளம் மிகுந்தது. அம்பர் என்னும் கிராமத்தில் வாழும் சிலம்பியே பெண் என்று சொல்லத்தக்கவள் ஆவாள்.