கோர்மக் மெக்கார்த்தியின் The Road (2006) நாவலைஆரம்பமாகச் சொல்லலாம். நாவல் ஒரு பிரளய நிகழ்வுக்குப்பின் ஒரு தந்தையும், மகனும் சாம்பல் படிந்த பெரும் பரப்பை கடப்பதைசொல்லுகிறது. அணு ஆயுதங்களையும், உலகப்போர் அழிவுகளையும் எண்ணி அஞ்சிய தலைமுறைக்கும், உருகும் பனிப்பிரதேசத்தையும், பரவும் காட்டுத்தீக்களையும் எண்ணி அஞ்சும் அடுத்த தலைமுறைக்கும், நாவல் களம் பாலமாக அமைகிறது.
1 Matching Annotations
- Feb 2022
-
www.jeyamohan.in www.jeyamohan.in
-