1 Matching Annotations
  1. Feb 2022
    1. நிகழ்காலத்தை அவதானிக்க கடந்த காலத்தின் கூறுகளை கையாள்கிறது. வருங்காலத்தை நோக்குவதில்லை. தொழில் மயமாகிக் கொண்டிருந்த, சமூக ஏற்றத் தாழ்வுகள் உருமாறிக் கொண்டிருந்த விக்டோரியன் காலகட்டத்தின் பெரும் படைப்புகள் அன்று சரித்திரமாகி விட்ட கால கட்டத்தை கதை களமாக கொண்டுள்ளன. (Middlemarch, A Tale of Two Cities) தற்கால நாவலாசிரியர்களும் உலகப் போர்களிலோ, அதற்கும் பிந்தைய காலத்திலோ தங்கள் கதை பொருட்களை தேடுகிறார்கள்.

      Novel Literature disadvantage - no outlook on future