2 Matching Annotations
  1. Mar 2022
    1. a lot of trade unions and ngos in sri lanka who play an active role as political pressure groups always remember any kind of union will have its root traced to the communist ideology and to be very honest that is what has opened the doors to huge level of 00:10:11 corruption in sri lankan politics

      communist ideology bribes to corruption

  2. Jan 2022
    1. பெரும்பாலான துறைசார் நூல்களில் நாம் வெறும் கருத்தேற்பாளர்களாகவே இருக்கிறோம். நம்மையறியாமலேயே நாம் நம் தரப்பை அந்நூல்களை ஒட்டி உருவாக்கிக் கொள்கிறோம். அவ்வாறன்றி உண்மையை நோக்கிச் செல்லவேண்டும் என்றால் அத்துறைசார் நூல்களிலேயே எல்லா தரப்பையும் வாசிக்கவேண்டும். அவ்வாறு எத்தனை துறைகளை ஒருவரால் வாசிக்க முடியும்? அப்படியென்றால் அவர் தனக்கான உண்மையை அறிவது எப்படி? எப்படி தன் நிலைபாட்டை அவர் எடுக்கமுடியும்?

      Followers of -isms

      • theist ∨ anti-theist
      • nihilists (radicalists) ∨ jingoists (nationalist)